பரீட்சைத் திணைக்களத்தினால் இம்முறை நடத்தப்பட்டOUSL (LL.B) அனுமதிப் பரீட்சையில் முறைகேடு



 


சட்டமாணி அனுமதிப் பரீட்சை
யினை இதுகாறும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் நடத்தியிருந்தது.

 ஆனால் , இம்முறை இலங்கை பரீட்சைத்  திணைக்களத்தினால், இம்முறை 2021/11/14 இல் நடத்தப்பட்ட OUSL (LL.B) அனுமதிப் பரீட்சைக்கான ஆங்கில பாட வினாப் பத்திரம், ஏலவே தனியார் நிலையத்தினால் வழங்கப்பட்ட மாதிரி வினாப் பத்திரமாக காணப்படுவதாக இம்முறை பரீட் சைக்குத் தோற்றிய மாணவர்கள் 
புகாரிட்டுள்ளனர்.