#Rep/Musaathik
" திரசார " விவசாயக் கலாசார நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் static shredder machine பாவனை மூலமான சேதன பசளை உற்பத்தி விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஒலுவில், பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்ட இவவிழிப்புணர்வு நிகழ்வில் சேதன பசளையின் உற்பத்திக்கான மூலப்பொருட்களை static shredder machine மூலம் இலகுவாக அரிந்து கொல்லக்கூடியதாக இருக்கின்றது.
இப்பயிற்சி வகுப்பில் ஒலுவில், பாலமுனை கிராமங்களில் சேவை புரியும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகாதர்களும் கலந்து கொண்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment