கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமல் போயுள்ள கடற்றொழிலாளர்கள் இருவரை தேடும் பணிகள்



 


மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமல்   போயுள்ள   கடற்றொழிலாளர்கள் இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்  பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த  மோட்டார்   படகொன்று   நேற்று   மன்னார் பள்ளிமுனை கடற்பகுதியில்  பழுதானதில் குறித்த   இருவர் காணாமல் போயுள்ளதுடன் மற்றுமொருவர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதாக  எமது பிராந்திய செய்தியாளர்