லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு #13வது நினைவுநாள் இன்று



 



இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞரும், சண்டே லீடர் என்ற ஆங்கில ஞாயிறு இதழ், மற்றும் புதன் தோறும் வெளிவரும் "மோர்ணிங் லீடர்" வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்த லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு #13வது நினைவுநாள் இன்று🕯