பயிலுநர் பொலிஸ் கொன்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பங்கள்





 இலங்கை பொலிஸ் சேவையில் பயிலுநர் பொலிஸ் கொன்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் ஊடக மொழியில் திறமைச் சித்தியுடன் விண்ணப்பதாரி ஒரே தடவையில் 06 பாடங்களில் சித்தியெய்திருத்தல் வேண்டும்.மேலும் கணித பாடத்தில் இரு தடவைக்கு மேற்படாத தவணையில் சித்தி யெய்திருத்தல் வேண்டும்..


வயது :- 18-25


உயரம்:- 5 அடி 4 அங்குலம் ( 162.5 CM) ஆகக் குறைந்து


விண்ணப்பம் முடிவு :- 2022.01.31


வர்த்தமானி:- 2021.12.31


Share...