உக்ரேய்ன் மீதான இராணுவ நடவடிக்கை



 


உக்ரேய்ன் மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.