காமினி லொக்குகேவின் சாரதி,படுகொலை March 21, 2022 எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி இன்று (21) மாலை கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொலைக்கான காரணத்தை கண்டறிய கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment