3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றைகளுக்கு தடங்கல் March 31, 2022 நீண்டநேர மின்வெட்டு மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, நாட்டிலுள்ள பல கைபேசி சேவை வழங்குநர்களின் 3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment