நிந்தவூர் இளைஞர் கத்தாரில் மறைவு




இலங்கையில்_நிந்தவூர்ரைச்_சேர்ந்த  

மொஹமட்_ஹிசாம்_சுபைர் அவர்கள் கத்தாரில்  30.03.2022ம் திகதி நேற்று காலமானார்.  


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   


வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம். உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக 🤲🤲🤲