ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றிவளைத்த மக்கள்
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியால், நாடு முழுவதும் மின்தடை நிலவும் நிலையில், ஜனாதிபதி வீட்டிற்குச் செல்லும் மிரிஹான - பெங்கிரிவத்தை வீதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்று வருகிறது. https://t.co/owQ1MuqM0x


Post a Comment
Post a Comment