பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்வு



 


கொழும்பின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த  பொலிஸ் ஊரடங்கு  சட்டம் இன்று காலை 5 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி மிரிஹான பகுதியில், ஜனாதிபதியின்  இல்லத்திற்கு முன்பாக நேற்று இரவு பாரிய ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்க்பட்டது.