அக்கரைப்பற்றில் சில உணவகங்கள் சமையல் எரிவாயு இன்மையால் முடப்பட்டன. March 26, 2022 #Report/Irsaath.சமையல் எரிவாயுத் தடடுப்பாட்டினால் நாட்டில் 90 வீதமான உணவகங்கள் ரூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அக்கரைப்பற்றிலும் பல உணவகங்கள் முடப்பட்டே வருகின்றன. Eastern, Slider
Post a Comment
Post a Comment