DR.மொஹமட் ஷாபி ஷியாப்தீனுக்குரியவற்றை வழங்கத் தீர்மானம்



 


சட்டவிரோத கருத்தடை சிகிச்சை செய்த குற்றச்சாட்டில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட DR.மொஹமட் ஷாபி ஷியாப்தீனுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சம்பளம் மற்றும் இடைக்கால கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.