#SEUOSL க்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை அதிகாரி இயாசுக்கு வாழ்த்துக்கள்



 


SEUOSL க்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை அதிகாரியாக நியமிக்கப்பபட்டதற்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலக உளவள அதிகாரியான L.T.M.Iyas க்கான பிரியாவிடை நிகழ்ச்சி, அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.அன்சார், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.