(கிஷாந்தன்)
பிறந்திருக்கும் சுபகிருது புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து 14.04.2022 அன்று கொண்டாடினார்கள்.
புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதம குருக்கள் மேகனராஜன் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
அத்தோடு விகாரையிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்
இதில் அதிகளவிலான பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்றபற்றி கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனா்.


Post a Comment
Post a Comment