21வது திருத்தத்தை தடுக்கின்றார்,பெசில் May 26, 2022 முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment