அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனையில், அண்மையில். காவலரணில் கலகம் விளைவித்த ,தீ வைத்த சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றினால் இன்றைய நாளில் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேர்களில், எந்தவித குற்றச்சாட்டுக்களுடனும் சம்மந்தப்படாத ஒருவர் விடுவிக்கப்பட்ட அதேவேளை, இம்முறை க.பொ.த (சா/த) பரீட்சை எழுதும் இன்னுமொருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
.jpg)

Post a Comment
Post a Comment