ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் ஜலீல் மறைவு



 


சம்மாந்துறை மஸ்ஜிதுல் உம்மா(புது பள்ளி) மஹல்லாவை சேர்ந்தவரும் கல்முனைகுடி ஹனீபா வீதியை பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மது இஸ்மாயில் அப்துல் ஜலீல்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் முஹம்மது முஹைதீன் றிபா உம்மா(DS/பிரதி பிரதம செயலாளர் ஆளனி மற்றும் பயற்சி)அவர்களின் அன்பு கணவரும் றுசைதா ஜென்னத் , ஆமீர் சாபீக் , நுபைலா ஜென்னத் ஆகியோரின் அன்புத்தந்தையும் சஹாப்தீன் ( பொறியிலாளர் ) , றியாஸ் ( பொறியிலாளர் ) , ஜலால் ( கிராம உத்தியோத்தர் ) , ரிஸானா ( ஆசிரியர் ) , ரிஸ்கா ( வைத்தியர் ) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார் .

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 6:00 மணியளவில் மஸ்ஜிதுல் முஹல்லா மஹல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு அன்பாய் கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்.
ஜனாஸா அன்னாரின் புதிய இல்லம் குவாசி (காழி) நீதிமன்றதுக்கு முன்னால் உள்ள வீட்டில் உள்ளது.
▶தகவல் - சாபீக் ( மகன் )