டீசல் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்படலாம்



 


பெட்ரோல் விநியோகம் 3 நாளைக்குள் சீராகும்.ஆனால் டீசல் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்படலாம் - எரிசக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு