அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய வித்தியாரம்பம்



 


நாடு தழுவிய ரீதியில்,  தரம் ஒன்றுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் வித்தியாரம்பம் இன்று இடம்பெறுகின்றது.

இந்த அடிப்படையில் அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில்  இன்று இடம்பெற்ற வித்தியாரம்பம் நிகழ்படம்