அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகர்




 


அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 109 வாக்குகளும், மற்றுமொரு வேட்பாளரான ரோஹிணி குமாரி விஜேரத்னவிற்கு ஆதரவாக 78 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. செல்லுபடியற்ற வாக்குகள் 23.