மாவடிப்பள்ளியில் டீசலுக்கான வரிசை




 


மாவடிப்பள்ளியில் டீசலுக்கான வரிசை


சமகால எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளியில் டீசலுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பதை காணலாம்.

படங்கள் காரைதீவு   சகா