விசாரணை July 21, 2022 ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment