மருத்துவ முகாம்




 


யாழ் - கதிர்காமம் பாதயாத்திரீகர்களுக்கு நேற்று(11) மாலை காரைதீவு மாவடி கந்த சுவாமி ஆலயத்தில் வைத்து காரைதீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரனின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் இடம்பெற்ற போது