காத்தான்குடி பள்ளிவாயல்களில் 300 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட நாள்



 


இன்று (ஆகஸ்ட் 3, 1990), மட்டக்களப்பு, காத்தான்குடியில், இரண்டு வெவ்வேறு பள்ளிவாசல்களில் 147 வழிபாட்டாளர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

முஸ்லீம் வழிபாட்டாளர்கள் போல் மாறுவேடமிட்டு, 30 குற்றவாளிகள் 300க்கும் மேற்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்