அன்னதானம்



 


(காரைதீவு சகா)


 கதிர்காமகாட்டு பாதையில் இறுதி கட்ட நுழைவாயில் இருக்கின்ற கட்டகாமத்தில் இலங்கை ராணுவத்தினர் பாத யாத்திரிகர்களுக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கி வருகின்றார்கள்.


 ஆயிரக்கணக்கான பாதயாத்திரீகர்கள் பசியாறி வருகின்றார்கள்.

இராணுவ வீரர்களே சுகாதார முறைப்படி உணவு விநியோக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடியார்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தில் பங்கேற்று வருகின்றார்கள்.