மேற்கு, #சப்ரகமுவ, #மத்திய, #வடமேற்கு மாகாணங்கள் மற்றும் #காலி #மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
#சப்ரகமுவ மாகாணம் மற்றும் #கண்டி, #நுவரெலியா, #காலி #மாத்தறை மாவட்டங்களில் சுமார் #100மிமீ பலத்த மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்


Post a Comment
Post a Comment