பாடசாலை மாணவர்களுக்கான 8 வகையான போட்டிகள்



 


விஞ்ஞான சங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான 8 வகையான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


பாடசாலை அனைத்து மாணவர்களுக்காகவும் ஒரு விண்ணப்பத்தையே மேற்கொள்ளுதல் வேண்டும். உள்ளக அறிவித்தல் மேற்கொண்டு மாணவர் விபரங்களை பெற்று பாடசாலைசார்பில் விண்ணப்பத்தினை மேற்கொள்ளுதல் வேண்டும். 


பங்கு பற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள். முதல் மூன்று இடங்களுக்கும் பரிசில்கள்.


விண்ணப்பிப்பதற்கு - இணைப்பு


https://docs.google.com/forms/d/1uiLXDq8ipFIHBLQwwfDF6zWMPyzrh9itJF95eyFooY8/viewform?edit_requested=true


விபரங்களை கீழே காணலாம்.