கிழக்கின் மூத்த இலக்கிய ஆளுமை , ஓய்வு நிலை அதிபர் ,கலாபூஷணம் வித்தகர் இரா.கிருஸ்ணபிள்ளை(வயது84) இன்று (20) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
இலக்கிய உலகில் "இராகி"என புனைபெயரில் பல படைப்புகளை பிரசவித்த அன்னாரின் பூதவுடல் காரைதீவில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் தகனக்கிரியை நாளை (21) புதன்கிழமை காலை 10 மணியளவில் இடம் பெறும்.


Post a Comment
Post a Comment