வலைப்பந்தாட்ட அணிக்கு அமோக வரவேற்பு




 ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்துடன் நாடு திரும்பிய இலங்கை மகளிர் அணிக்கு அமோக வரவேற்பு