இத்தகைய மீனை எத்தனை பேர் பார்த்துள்ளீர்கள்?




 


தலபாட் மீனை நிறைய பேர் சாப்பிட்டிருப்பார்கள் ஆனால் இதுவரை தலபாட் மீனை பார்த்ததில்லை.ஏனென்றால் இந்த மீன்கள் மிகவும் பெரியவை.பொதுவாக சுமார் 90கிலோ எடையும் 3மீ வரை வளரும்.இவ்வாறு பிரித்து சந்தைக்கு வருவதால் இந்த அழகான மீனை பலர் பார்த்ததில்லை.