விழிப்புணர்வு செயலமர்வு



 


( காரைதீவு  சகா)



இலங்கை  பொலீஸ் சேவையின் 156 வது வருட நிறைவினை  முன்னிட்டு நேற்றுமுன்தினம் (5) திங்கட்கிழமை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவினால் வீதி விபத்து போதைப்பொருள் குற்ற செயலை தடுத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

நிகழ்வு பாடசாலை அதிபர் டேவிட் அமுர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது,.

அக்கரைப்பற்று பொலீஸ்நிலைய 
  குற்றவியல் பொரிப்பதிகாரி மஜீத்
வீதி போக்குவரத்து அதிகாரி
ஆனந்த,
சிறுவர்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்       பாலகிஷ்ணன் ரூபினி பாடசாலையின் பிரதி அதிபர் ஜெயந்தன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனார்.