ரணில் தம்பதியினர், ராணியின் இறுதிச் சடங்கில் கலக்க இங்கிலாந்தில் இறங்கினர் September 18, 2022 இரண்டாம் எலிசபத் ராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மனைவி மைத்திரி விக்ரமசிங்க சகிதம் இங்கிலாந்து சென்றடைந்தனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment