சக்கர நாட்காலி அன்பளிப்பு




 களுவாஞ்சிகுடி சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்களால்சமுதாய சீர்திருத்த  சேவையின் கீழ் ஒரு குடும்பத்திற்கு அன்பளிப்பாக wheel chair  வழங்கும் நிகழ்வு இன்று 08.09.2022 இடம்பெற்றது.