மலையகத் தோட்டத்தில் 40 வீதமான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்



 


மனித மேம்பாட்டு அமைப்பின் கூற்றுப்படி,மலையகத் தோட்டத்தில் 40 வீதமான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர், 60 வீதமானோர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வேளை உணவு உண்கின்றனர். 



கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மிகவும் மோசமாக உள்ளது