தெற்கு வங்ககடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமேஸ்வரத்தில் நள்ளிரவு பெய்த கனமழையால் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. திருக்கோவில் வளாகத்தில் சூழ்ந்துள்ள மழை நீரை திருக்கோவில் துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்
.jpg)

Post a Comment
Post a Comment