நீதிமன்ற வளாகத்தில் "பசுமை வீட்டுத் தோட்ட பயிர் செய்கையின்" விளைச்சல் அறுவடை



 


சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர்களால் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் "பசுமை வீட்டுத் தோட்ட பயிர் செய்கையின்" விளைச்சல் அறுவடை  06.10.2022 அன்று மேற்கொள்ளப்பட்டது.


குறித்த நிகழ்வில் நீதிமன்ற பதிவாளர், சட்டத்தரணி, சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர், வேலை பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்  என பலரும் கலந்து கொண்டனர்.