வி.சுகிர்தகுமார்
மக்கள் வங்கியின் ஆலையடிவேம்பு சேவை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வு 05.10.2022 அன்று காலை சுப வேளையில் சிறப்பாக இடம்பெற்றது.
முகாமையாளர் விஜிதா பிரேம் ஆனந்த் தலைமையில் அக்கரைப்பற்று மருதடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கஜமுக சர்மாவினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வாணி விழா நிகழ்வின் அதிதிகளாக மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் எச்.டி.குணரத்ன, உதவி பிராந்திய முகாமையாளர் எஸ்.சூரியகுமாரன், சட்ட ஆலோசகர் ஆர். கோகுலவாணி, அக்கரைப்பற்று கிளை முகாமையாளர் எம்.பி.எம்.அன்வர், அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர் எம்.ஐ.எஹியா ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்தியத்துக்குட்பட்ட கிளைகளின் உத்தியோகத்தர்களும் வாடிக்கையாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Post a Comment
Post a Comment