அக்கரைப்பற்று நீதிமன்றிலும் கடமைப் பிரமாணம் January 02, 2023 அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் போன்றவற்றில் 2023 ஆண்டுக்கான முதலாவது அலுவலக நாளான இன்று கடமைப் பிரமாண நிகழ்வு இடம்பெறுகின்றது.அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம் பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வு இது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment