எதிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது January 12, 2023 கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது எதிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. Accident, Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment