போதைப் பொருள் பாவனையைத் தடுக்கும் விழிப்புணர்வு



 



திருக்கோவில், மற்றும் தாண்டியடி பகுதிகளில் பாடசாலை மாணவர் களுக்கு, போதைப் பொருள் பாவனையில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது.