அட்டாளைச்சேனை ZakkyHall உரிமையாளர் மறைவு



 


அட்டாளைச்சேனை மீனஒடைக்கட்டு ZakkyHall உரிமையாளர் மீரா மொஹிதீன் ஜிப்ரி(58) இன்று காலமானார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

ஜனாசா நல்லடக்கம் இன்று காலை  9 மணிக்கு இடம்பெறும்.