சத்தியலீலா என்ற பெண்ணுக்கு மரண தண்டனை



 


நான்கு பேரைக் கொன்றதற்குக் காரணமான #தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவிய குற்றச்சாட்டில், செல்வகுமார் சத்தியலீலா என்ற பெண்ணுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.