இறக்காமம்ஆப்தின் அன்வர் மௌலவி மறைவு



 ஜனாசா அறிவித்தல்



பொத்துவில் பசறிச்சேனையை வசிப்பிடமாகவும், இறக்காமத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட  ஆப்தின் அன்வர் மௌலவி  இன்று காலம் சென்றுள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


 நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில்  உத்தியோகத்தராக கடமையாற்றியவராவார்.   


இறைவன் அவருடைய சகல பாவங்களையும் மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக,