சட்டத்தரணி சோபிதாவின் தாயார் மறைவு




தம்பிலுவிலைச் சேர்ந்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவரான சோபிதாவின் தயார்  திருமதி சிவஞானசுந்தரம் பரம்சோதி (72) இரவு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்  காலமானார்