அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர், சவுதியில் மறைவு



(Reports/Rijan) 

அட்டாளசை்சேனை 10 ம் பிரிவைச் சேர்ந்த சகோதரர் இன்சான் சவூதி அரேபியாவில் காலமானார். சாரதியாக அங்கு பணிபுரிந்து வந்த அவர், திடீர் சுகவீனத்தினால் காலமானமாகத் தெரியவருகின்றது. 45 வயது நிரம்பிய இவர், 3 பிள்ளைகளின் தந்தையாவார்.