கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்தனர்



 


தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரெஞ்சுத் தூதுவர்,திரு. Jean-Francois Pactet அவர்களைச் சந்தித்தனர்.

இலங்கையின் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு அரசியல் தீர்வுகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர்.