வி.சுகிர்தகுமார் 0777113659
பெரும்போக அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரும்போக பயிர்ச் செய்கைக்குரிய அறுவடை கூலி இறுதி தீர்மானம் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்; தலைமையில் இப்போகத்திற்குரிய அறுவடைக்கான அறுவடை இயந்திர கூலியினை தீர்மானித்தல் கூட்டத்தில் இத்தீhமானம் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும்
ஆலையடி வேம்பு செயலக பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 08ஆம் திகதி அறுவடை கூலி தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மேலதிகமாக இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி
அறுவடைக்கான கூலியாக வெல்ட் மெசின் அறுவடைக்கு ஏக்கருக்கு ரூபா12000 வும் டயர் மெசினுக்கு ரூபா 9000.00 வும் கூலியாக பெறமுடியும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைய சிறிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதனை மீறும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment