சாலை விபத்தில் சிக்கிய அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி) பியசேன




Rep/Jezeer
 
அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன  வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்பட்டுள்ளார்.

இன்று காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் - சென்று கொண்டிருந்த பேருந்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இவர் விபத்தினைச் சந்தித்துள்ளார்.

இவர் சென்ற மோட்டார் சைக்கிளே சேதமடைந்துள்ள நிலையில், கடுங்காயமுற்ற இவர்   கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர   சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.