கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகவும்,சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியை வசிப்பிடமாகவும் கல்முனை மாநகர சபையில் மிக நீண்டகாலமாக படவரைஞர் (Draughtsman) மற்றும் தொழிநுட்ப உதவியாளர் (Technical Assistant) ஆக கடமையாற்றிய எனது மன்சூர் காலமானார்.
இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஷா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.


Post a Comment
Post a Comment